கடந்த ஒரு வருடமாக சுவிதா விற்பனை முனையம் நடத்தி வருபவன் நான். இந்த மென்பொருளை எப்படி பயன்படுத்துவது அதனால் நான் அடைந்த பயன்களை பகிர்ந்து கொள்ளவே இந்த வலைப்பூ. படியுங்கள் பகிர்ந்துகொள்ளுங்கள்